TN TET எழுதவுள்ள தேர்வர்கள் கவனத்திற்கு – தயாராகும் முறை & சிலபஸ் பற்றிய முழு விவரம்!

0
TN TET எழுதவுள்ள தேர்வர்கள் கவனத்திற்கு - தயாராகும் முறை & சிலபஸ் பற்றிய முழு விவரம்!
TN TET எழுதவுள்ள தேர்வர்கள் கவனத்திற்கு - தயாராகும் முறை & சிலபஸ் பற்றிய முழு விவரம்!
TN TET எழுதவுள்ள தேர்வர்கள் கவனத்திற்கு – தயாராகும் முறை & சிலபஸ் பற்றிய முழு விவரம்!

இன்னும் சிறிது நாட்களில் தமிழகத்தில் TN TET தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு எப்படி தயாராவது & பாடத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அது குறித்து இந்த பதிவில் தெரிவித்து கொள்ளலாம்.

TN TET தேர்வு

கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக எந்த வித அரசு தேர்வுகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. பின்னர், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒவ்வொரு தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் TN TET தேர்வு. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வாக கருதப்படும் இந்த தேர்வுகள் வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 29ம் தேதி பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் 2 நாட்கள் முன்னதாக வர உத்தரவு!

அதன்படி இந்த தேர்வுகள் இரு தாள்களாக நடத்தப்படும். முதல் தாள் எழுதுவதற்கு 12ம் வகுப்பு 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். அதுமட்டுமின்றி, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இரெண்டாம் தாள் எழுத ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்திருத்தல் அவசியம்.

முதல் தாள்

இந்த தேர்வுகளில் 150 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் என்று மொத்தம் 150 மதிப்பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது. 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும். கணிதம், மொழிப்பாடம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் & ஆங்கிலம் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

Exams Daily Mobile App Download

இரெண்டாம் தாள்

முதல் தாள் போலவே 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகள் கேட்கப்படும். கணிதம், மொழிப்பாடம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் & ஆங்கிலம் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாராகும் முறை

இந்த தேர்விற்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை முறையாக பின்பற்றி படித்தாலே தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!