TN TET தேர்வுக்கு இதை மட்டும் படியுங்கள் – சிறந்த Study Material இது தான்!! உடனே வாங்குங்க!!

0
TN TET தேர்வுக்கு இதை மட்டும் படியுங்கள் - சிறந்த Study Material இது தான்!! உடனே வாங்குங்க!!
TN TET தேர்வுக்கு இதை மட்டும் படியுங்கள் – சிறந்த Study Material இது தான்!! உடனே வாங்குங்க!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுக்குரிய PAPER – 1 தேர்வு இன்று முதல் 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த Study Materials ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை உடனடியாக வாங்க வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 என இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது இன்று (அக்.14) முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை 2 வருட கால ஆசிரியர் பட்டயப்பயிற்சி பெற்றவர்கள் எழுத தகுதியானவர்கள். அதன்படி இத்தேர்வானது திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2ம் தாளுக்குரிய தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. அதன்படி நீங்கள் இப்போதே படிக்க ஆரம்பித்தால் தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடியும். ஆனால் இதற்கு நீங்கள் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய சிறந்த Study Material வைத்திருக்க வேண்டும். நீங்கள் சிறந்த Study Material-ஐ குறைந்த விலைக்கு வாங்க வேண்டுமா?? அந்த Study Material ExamsDaily வலைதளத்தில் சிறப்பு தள்ளுபடி விலையுடன் உங்களுக்கு கிடைக்கும்.

TN TRB PG தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த Study Material 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் Syllabus-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு வழங்கப்படும். மேலும் குறைந்த அளவே புத்தகங்கள் உள்ளதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!