TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. தற்போது தமிழகத்தில் 15000 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் முதற்கட்டமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் தேர்வர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இணைந்து பயிற்சிகளை பெற்று தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் சிறப்பான முறையில் அனுபவமிக்க மற்றும் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய விரும்புவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தேர்வர்கள் எங்கள் Dexter Academy இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு விரைவில் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!