TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நேரடி & ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நேரடி & ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - நேரடி & ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நேரடி & ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் TN TET தேர்வுக்கான வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்து தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக 9424 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக இத்தேர்வர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academy-யில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து அரசு பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள குறைவான கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

அரசு போட்டி தேர்வில் வெற்றி அடைய விரும்பும் தேர்வர்கள் எங்கள் Dexter Academy-யில் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம். இந்த வகுப்புகள் திறமையான ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் முறையிலும் நேரடியாகவும் நடத்தப்படுகிறது. அதனால் நேரில் வர இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே போட்டி தேர்வுக்கான பயிற்சிகளை பெற்று தேர்வில் தேர்ச்சி பெறலாம் மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் Dexter Academy பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!