TN TET தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!!

0
TN TET தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!!
TN TET தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!!
TN TET தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பானது சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் இணைய வேண்டுமா? முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது. இத்தேர்வானது 2 தாள்களாக நடைபெறுகிறது. இதில் முதல் தாளுக்குரிய அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் தாளுக்குரிய தேர்வானது இன்று (அக்.14) முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என TRB அறிவித்துள்ளது. இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி தற்போது இத்தேர்வானது திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இத்தேர்வை தொடர்ந்து TN TET Paper 2 தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (பி.எட்) முடித்தவர்கள் எழுதலாம் என்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா?? இதற்காக ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

TN TET தேர்வுக்கு இதை மட்டும் படியுங்கள் – சிறந்த Study Material இது தான்!! உடனே வாங்குங்க!!

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும். Paper 1 தேர்வுக்கு அடுத்ததாக நடைபெற இருக்கும் Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் இப்போதே ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 

மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series-ம்  கிடைக்கும்.  அத்துடன் TET Paper II (Maths & Science), TET Paper II (Social Science) உள்ளிட்ட பாட வாரியாக Test Series கிடைக்கும்.  இதனை வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடத்திற்கான Test Pack-களும் கிடைக்கும்.

  • TET Paper I : Click Here  
  • TET Paper II (Maths & Science) : Click Here  
  • TET Paper II (Social Science) : Click Here   
  • For More Details :  8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!