TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கு அரிய வாய்ப்பு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கு அரிய வாய்ப்பு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN TET தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் பெறப்பட்டது .தற்போது டெட் முதல் தாள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக டெட் கணினி வாயிலாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பதாரர்களுக்கு TRB இணையதளத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (29.08.2022) TET சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்ககை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test

TET Paper (Social) : Click here

Online Test Series 

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!