TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நாளை (ஆக.23) நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக நடப்பு ஆண்டில் கிட்டத்தட்ட 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது TET தேர்வுக்குரிய கணித பாடத்திற்கான மாதிரி தேர்வு நாளை (ஆக.23) நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Mock Test 2022

TET Paper (Maths) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here