TN TET தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!! முழு விவரம் உள்ளே!!

0
TN TET தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!! முழு விவரம் உள்ளே!!
TN TET தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!! முழு விவரம் உள்ளே!!
TN TET தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!! முழு விவரம் உள்ளே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய வேண்டுமா? முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இத்தேர்வானது PAPER -1, PAPER -2 என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இத்தேர்வுக்கு அடுத்தப்படியாக TN TET Paper 2 தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. அதன்படி TN TET Paper 2 தேர்வுக்கு நீங்கள் தொடர்ச்சியாக படித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை நீங்கள் தேர்ச்சி பெற?? ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இப்போதே இணையுங்கள். இதில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தேர்வுக்கு தேவையான அனைத்து பாடப்பகுதிகளும் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்.

TNPSC Group I Officer ஆக வேண்டுமா? Best Online classes!! உடனே Join பண்ணுங்க!!

Exams Daily Mobile App Download

மேலும் TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 

மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series-ம்  கிடைக்கும்.  அத்துடன் TET Paper II (Maths & Science), TET Paper II (Social Science) உள்ளிட்ட பாட வாரியாக Test Series கிடைக்கும்.

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடத்திற்கான Test Pack-களும் தனித்தனியாக கிடைக்கும்.

  • TET Paper I : Click Here  
  • TET Paper II (Maths & Science) : Click Here  
  • TET Paper II (Social Science) : Click Here   
  • For More Details :  8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!