TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக? Best Online Class 2022!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

0
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக? Best Online Class 2022!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக? Best Online Class 2022!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக? Best Online Class 2022!! குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்விற்குரிய பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்விற்கு அடுத்தபடியாக TN TET தேர்வின் Paper II தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (B.Ed) முடித்தவர்கள் எழுதலாம்.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று, தமிழகத்தின் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற லட்சியம் உள்ளவரா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் நீங்கள் வேலை பார்த்து கொண்டு இருந்தாலும், வீட்டில் இருந்தபடியே படித்து கொண்டு இருந்தாலும் இப்பயிற்சி வகுப்பில் உங்களுக்கான தகுந்த நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் நேரடி வகுப்பில் பாடங்கள் நடத்தப்படுவது போல அனைத்து பாடங்களும் சுலபமான முறையில் கற்பிக்கப்படும். மேலும் போட்டித்தேர்விற்கான நேர மேலாண்மையும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும்.

TNUSRB PC 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – Free Full Mock Test! உடனே Register செய்யுங்கள்!!

Exams Daily Mobile App Download

Online Class

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 

மேலும் ExamsDaily வலைதளத்தில் TN TET  தேர்விற்குரிய Test Series, Test Pack உள்ளிட்டவை வழங்கப்படும்.

Test Series

Test Pack

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!