TN TET Paper II தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு – அதுவும் குறைந்த கட்டணத்தில்!! Join Now!!

0
TN TET Paper II தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு - அதுவும் குறைந்த கட்டணத்தில்!! Join Now!!
TN TET Paper II தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு - அதுவும் குறைந்த கட்டணத்தில்!! Join Now!!
TN TET Paper II தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு – அதுவும் குறைந்த கட்டணத்தில்!! Join Now!!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர், பேராசிரியர் பதவியில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. ஏற்கனவே TET தேர்வில் தாள்-1க்கான தேர்வு கடந்த அக்டோபேர் மாதம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, தாள் – 2க்கான தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 15,149 காலிப்பணியிடங்கள் TRB வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக படித்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற TN TET Paper II-க்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

TNPSC, IBPS SO தேர்வர்களுக்கான Online Mock Test – உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

இப்பயிற்சி வகுப்பில் TET Paper II தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும். மேலும் பயிற்சி வகுப்புகள் Paper I, Paper II என இரு தேர்வுக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது. அதனால் நீங்கள் தயாராகி கொண்டிருக்கும் தேர்வுக்கேற்ப இணைந்து பயிற்சி பெறலாம். அத்துடன் பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் காலை, ;மாலை என இரு நேரங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 
Test Series
Test Pack
  • TET Paper I : Click Here
  • TET Paper II (Maths & Science) : Click Here
  • TET Paper II (Social Science) : Click Here   
  • For More Details :  8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!