TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? Best Online Class 2022!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? Best Online Class 2022!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? Best Online Class 2022!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? Best Online Class 2022!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் TN TET தேர்விற்குரிய பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வெளியிடபட்டது. இத்தேர்வானது முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது அறிவித்தபடி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வை தொடர்ந்து TN TET தேர்வின் Paper II தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (B.Ed) முடித்தவர்கள் எழுத தகுதியுடைவர்கள். அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் நீங்கள் வெற்றி பெற்று, தமிழகத்தின் அரசு பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் எளிமையான முறையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும். மேலும் கடினமான பாடப்பகுதிகள் PPT/PDF கொண்டு கற்பிக்கப்படும். அத்துடன் இப்பயிற்சி வகுப்பில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் போட்டித்தேர்வில் நேரத்தை சரியான முறையில் கையாளலாம்.

Exams Daily Mobile App Download

மேலும் பயிற்சி வகுப்புகள் Paper I, Paper II என 2 தாளுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 

மேலும் ExamsDaily வலைதளத்தில் TN TET  தேர்விற்குரிய Test Series, Test Pack உள்ளிட்டவை வழங்கப்படும்.

Test Series

Test Pack

  • TET Paper I : Click Here  
  • TET Paper II (Maths & Science) : Click Here  
  • TET Paper II (Social Science) : Click Here   
  • For More Details :  8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!