TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் ஆனது ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TET ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கை எண்‌.012022 நாள்‌: 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022 தாள்‌-I க்கான கணினி வழித்‌ தேர்வுகள்‌ (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்‌ 19.10.2022 வரையிலும்‌ ஒருவேளைகளில்‌ நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வில்‌ பங்கேற்ற தேர்வர்கள்‌ தமது வினாத்தாள்‌ மற்றும்‌ தாம்‌ பதில்‌ அளித்த விடைகளை பின்வரும்‌ வழிமுறைகளைப்‌ பின்பற்றி பிற்பகல்‌ 6.00 மணிக்கு பிறகு பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TET Answer key Paper 1 & Paper 2 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://cqpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPa என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  • பதிவு எண்ணை உள்ளிடவும்.
  • பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பின் தேர்வு தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
  • Batch என்பதை தேர்ந்தெடுக்கவும்
  • கேப்ட்சா எழுத்துக்களை உள்ளிடவும்
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
  • வழிமுறைகளைப் படிக்கவும்.
  • அதன் பின் “Click here to view attempted Question Paper” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Click – View and Download Your Question & Response Sheets

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!