TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
TET தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TET தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வாணையம் ஆனது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) அக். 14 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிட உள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான  trb.tn.nic.in இல் இருந்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாரியம் ஏற்கனவே அக்டோபர் 7 ஆம் தேதி தற்காலிக அனுமதி அட்டைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுமதிச்‌ சீட்டு-2 எனப்படும் Venue – Admit Card-II திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதள முகவரியில் http://trb.tn.nic.in/ல் தேர்வர்கள்‌ தங்களது User Id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

TNPSC தேர்வு சென்னையில் மட்டுமே…! தேர்வாணையம் அதிரடி!

Exams Daily Mobile App Download

அதன் படி, அக்டோபர் 14 முதல் 19 வரை நடைபெறும் தேர்வுகளுக்கான அனுமதி சீட்டுகள் தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, அதாவது அக்டோபர் 11 முதல் அக்டோபர் 16 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த தேர்வு சீட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!