தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை - தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை - தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்டம் – ஆரம்ப சுகாதார நிலையங்களில் Pharmacist மற்றும் Attender cum Cleaner பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16.09.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என முழு விவரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையம்
பணியின் பெயர் Pharmacist மற்றும் Attender cum Cleaner
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலைய காலிப்பணியிடங்கள்:
  • Pharmacist – 2 பணியிடங்கள்
  • Attender cum Cleaner – 1 பணியிடம்
Pharmacist கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து D.Pharm. (OR) B.Pharm முடித்திருக்க வேண்டும்.

Attender cum Cleaner கல்வி தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
NHM வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NHM தமிழ்நாடு மாத ஊதியம்:
  • Pharmacist – ரூ.15,000/-
  • Attender cum Cleaner – ரூ.8,500/-
விண்ணப்பிக்கும் முறை:

https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.09.2022 க்குள் அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 PDF

Download Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!