தமிழகத்தில் 13000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
தமிழகத்தில் 13000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தமிழகத்தில் 13000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தமிழகத்தில் 13000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் (Temporary Teacher) பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 13,331 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி (06.07.2022) நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய முழுமையான விவரங்களும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of School Education, Tamilnadu
பணியின் பெயர் Temporary Teacher
பணியிடங்கள் 13,331
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி அல்லது நகராட்சி அரசு தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 13,331 பணியிடங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • இடைநிலை ஆசிரியர் – 4,989
  • பட்டதாரி ஆசிரியர் – 5,154
  • முதுகலை ஆசிரியர் – 3,188
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கல்வித் தகுதி:
  • இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree மற்றும் B.Ed முடித்தவராக இருக்க வேண்டும்.
  • பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree, Post Graduate Degree மற்றும் B.Ed முடித்தவராக இருக்க வேண்டும்.
  • முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree, Post Graduate Degree, Master Degree, மற்றும் B.Ed முடித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரிந்த நபராக இருப்பின் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஊதிய விவரம்:
  • இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.7,500/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பள்ளி மேலாண்மை குழுவிடம் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். நாளை (06.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதார்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Department of School Education Notification Link

Department of School Education Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!