TNTET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்பு || முழு விவரம் இதோ!

0
TNTET தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்பு || முழு விவரம் இதோ!
TNTET தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்பு || முழு விவரம் இதோ!
TNTET தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்பு || முழு விவரம் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி ஆன்லைன் பயிற்சி வகுப்பானது நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கொடுத்தால் விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆன்லைன் வகுப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். PG TRB யில் இருந்து வெளியான அறிவிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து TNTET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலரும் இது போன்ற போட்டி தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 1.1.2022 அன்று ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது. இதில் தேர்வர்களுக்கு TNTET தேர்வு முறை மதிப்பெண் விவரங்கள், பாடத்திட்டம், தேர்வுக்கு எளிதாக தயாராகும் வழிமுறைகள் குறித்து விளக்கப்படும். . இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம். அடுத்தடுத்த அரசு தேர்வுகள் குறித்த ஆன்லைன் வகுப்புகளும் இனி நடைபெறும். தேர்வர்கள் ExamsDaily வலைத்தள தளத்துடன் இணைந்திருங்கள். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம்.

TET Exam Purchase Link I

TET Exam Purchase Link II

TET Exam Purchase Link III

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!