தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

1
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் 02 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 :
  1. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  2. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் பெறுவர்.
  3. விண்ணப்பதாரர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 23.12.2020 அன்றுக்குள் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருநெல்வேலி – 627001 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Teachers Jobs 2020

நிறுவனம் TN Govt School 
பணியின் பெயர் Teachers
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி UG Degree
ஊதியம் Rs.8,000/- to Rs.9,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  23.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!