நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !!!!
தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றினை நிரப்ப தற்போது சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
இந்த பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் டிகிரி முதல் முதுநிலை, மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்குமான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை அணுகலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |