நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை !

0
நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலை பள்ளியில் இருந்து காலியாக பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் பணிகள் காலியாக உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் School Jobs
பணியின் பெயர் Teachers Jobs
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆசிரியப் பணியிடங்கள் :

ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலை மேல்நிலை பள்ளியில் விலங்கியல் பாடப்பிரிவில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. பொது சுழற்சி முறையில் இந்த பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் விலங்கியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளியின் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

  • Address: C.Thandeswaranallur, Tamil Nadu 608001
  • Phone: 04144 224 712

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!