தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் !- நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் அழைப்பு!!!

3
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் !- நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் அழைப்பு!!!
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் !- நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் அழைப்பு!!!
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் !- நிரந்தர பணியிடங்களுக்கு பட்டதாரிகள் அழைப்பு!!!

தமிழகத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றின் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்புகள் ஆனது அந்தந்த கல்வி நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது. அக்கல்வி நிலையத்தில் எந்த பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதோ அப்பிரிவில் டிகிரி முதல் முதுநிலை, மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அவ்வாறு வெளியானவற்றில் சில அறிவிப்புகளினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்குமான தகுதிகள், ஊதியம், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதற்கான அவகாசத்திற்காளாகவே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TN Job “FB  Group” Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here