தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக அரசு தாலுகா அலுவலகம்
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் :
  • குத்தாலம் 15
  • மயிலாடுதுறை 16

இங்கு மொத்தம் 31 காலியாக உள்ளன.

தமிழக அரசு பணிக்கான கல்வி தகுதி :

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 5-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. தமிழில்‌ பிழையின்றி எழுதப்‌ படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் குத்தாலம்‌ வட்டத்தினைச்‌ சேர்ந்தவர்களாகவும்‌, குத்தாலம்‌ வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும்‌ இருக்க வேண்டும்‌.

கிராம உதவியாளர் வயது வரம்பு :

04.07.2021 அன்றைய நிலையில்‌ 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்‌. ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ (இருந்ததியினர்‌), மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌/ சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ / பிற்படுத்தப்பட்டோர்‌. (முஸ்லீம்‌) ஆகியோருக்கு 37 வயதும்‌, இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள்‌ இருக்க வேண்டும்‌.

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும்‌, விருப்பமும்‌ உள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது சுயவிவரம்‌, கல்வித்தகுதி சான்றுகள்‌, குடும்ப அட்டை, ஆதார்‌ அட்டை, சாதிச்‌ சான்றிதழ்‌, வருமானச்‌ சான்றிதழ்‌, இருப்பிடச்‌ சான்றிதழ்‌. மற்றும்‌ வேலை வாய்ப்பக பதிவு விபரம்‌ ஆகியவற்றின்‌ நகல்களுடன்‌ விண்ணப்பதாரரின்‌ சுய முகவரி ((Self Addressed Postal Cover) லொக்‌ எழுதப்பட்ட ௬.25/-க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன்‌ விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால்‌ முலமாகவோ எதிர்வரும்‌ 19.01.2022 மாலை 5.45 மணிக்குள்‌ குத்தாலம்‌ வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ கிடைக்கத்தக்க வகையில்‌ அனுப்பி வைத்திட வேண்டும்‌ எனவும்‌ அதற்கு பின்னர்‌ கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Download Notification – Notice 1Notice 2 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!