தமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020 – 273 பணியிடங்கள்

3
தமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020 - 273 பணியிடங்கள்
தமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020 - 273 பணியிடங்கள்

தமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020 – 273 பணியிடங்கள்

தமிழக அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு சமூக நலத்துறை
பணிகள் சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்
மொத்த பணியிடங்கள் 273
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 24.09.2020 

காலிப்பணியிடங்கள்:

  • சத்துணவு அமைப்பாளர் – 49
  • சமையலர் – 23
  • சமையல் உதவியாளர் – 125

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700-ரூ.24200
  • சமையலர் – ரூ.4100 – ரூ.12500
  • சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 24-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!