TN Social Welfare Recruitment 2019 Out – Download Application Form

0
TN Social Welfare Recruitment 2019 Download Application Form
TN Social Welfare Recruitment 2019 Download Application Form

TN Social Welfare Recruitment 2019

தமிழ்நாடு சமூக நலத்துறை (TN Social Welfare Department) ஆனது காலியாக உள்ள 09 பெண்கள் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மூத்த ஆலோசகர், வழக்கு தொழிலாளி மற்றும் பாதுகாப்புக் காவலர் மற்றும் ஓட்டுநர் (Women Welfare Officer, District Coordinator, Senior Counselor, Case Worker & Security Guard cum Driver) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் 29.11.2019 (ஈரோடு) மற்றும் 30.11.2019 (மதுரை) அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலை பட்டம்

ஊதிய விவரம்:

ரூ. 10000 முதல் ரூ. 35000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

TN Social Welfare Recruitment 2019 Madurai

TN Social Welfare Recruitment 2019 Madurai

TN Social Welfare Recruitment 2019 Erode

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!