தமிழக அரசில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
தமிழக அரசில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தமிழக அரசில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

தமிழக அரசில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து மாவட்ட வாரியாக அறிவிப்புகள் கடந்த மாத கடைசியில் வெளியாகி இருந்தது. அங்கு Chair Person & Members ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN Social Welfare Department வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான அவகாசம் மற்றும் முகவரியினை கீழே மாவட்ட வாரியாக வழங்கப்பட அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு விவரங்கள் 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!