TNUSRB SI (Taluk & AR) தேர்வு மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

0
TNUSRB SI (Taluk & AR) தேர்வு மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
TNUSRB SI (Taluk & AR) தேர்வு மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
TNUSRB SI (Taluk & AR) தேர்வு மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNUSRB SI Viva-Voce Marks:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தமிழ்நாடு காவல்துறை துணை பணியின் கீழ் 399 காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் 45 காவல் துணை ஆய்வாளர்கள் (ஏஆர்) என மொத்தமாக 444 பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வர்கள் Written Examination (Part I Tamil Language Eligibility Test & Part II Main Written examination), Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC JHT, SHT & Junior Translator Paper-II தேர்வு தேதி திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

Written Examination, Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய தேர்வுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் நடைபெற்றது. இதற்கான தேர்வு மதிப்பெண்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNUSRB SI Marks 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!