TN SI Taluk இறுதி விடைக்குறிப்பு 2020

0
TN SI Taluk இறுதி விடைக்குறிப்பு 2020
TN SI Taluk இறுதி விடைக்குறிப்பு 2020

TN SI Taluk இறுதி விடைக்குறிப்பு 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) 969 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 12.01.2020 மற்றும் 13.01.2020 அன்று நடைபெற்றது. அப் பதவிக்குரிய TNUSRB SI Taluk எழுத்து தேர்வின் விடைக்குறிப்பு 14.01.2020 அன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது. அன்று வெளியான விடைக்குறிப்புக்கு ஏதேனும் எதிர் கருத்துக்கள் (அ ) பிழைகள் இருப்பின் 25.01.2020 க்குள் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இன்னும் ஒருநாளில் TNUSRB துணை ஆய்வாளர் பதவிக்குரிய இறுதி விடைக்குறிப்பு 2020 வெளியாக உள்ளது. அதனை தேர்வர்கள் கீழேயுள்ள இந்த இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNUSRB SI Taluk Answer Key 2020

Download TNUSRB SI Taluk Cut Off Marks 2020

TN SI Taluk இறுதி விடைக்குறிப்பு 2020 – Released Soon

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!