TNUSRB SI தேர்வு தேதி 2019 Out – Check Number of Candidates List

0
TNUSRB SI தேர்வு தேதி அறிவிப்பு 2019
TNUSRB SI தேர்வு தேதி அறிவிப்பு 2019

TNUSRB SI தேர்வு தேதி அறிவிப்பு 2019 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) ஆனது துணை ஆய்வாளர் பதவிக்கான பணியிட தேர்வினை நடத்த உள்ளது. தற்போது அதற்கான தேர்வு தேதி மற்றும் தேர்வு எழுத தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது 11.01.2020 மற்றும் 12.01.2020 அன்று நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியலை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN SI Exam Date 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!