TN SI தேர்வு தேதி ????

1

TN SI தேர்வு தேதி ????

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களிடமிருந்து 20.03.2019 முதல் 19.04.2019 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

TNUSRB துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) பதவிக்கு எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test, நேர்காணல் & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவர்.

TNUSRB SI Syllabus

தற்போது தான் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது 8,826 இரண்டாம் நிலை சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்குரிய தேர்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மிக விரைவில் TNUSRB SI தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

TNUSRB Taluk(SI) மாதிரி & முந்தய வினாத்தாள்

TN Police அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேர்வு தேதி வெளியான உடன் எங்களது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து TN Police SI தேர்வு தேதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click Here for Official Website

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNFUSRC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!