தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.1,15,700/-

7
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,15,700
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1,15,700

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1,15,700/-

தமிழ்நாடு செயலக சேவை பணிகளுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளி வந்துள்ளது. அங்கு Personal Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Secretariat
பணியின் பெயர் Personal Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Personal Assistant பணியிடத்திற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செயலக கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் பாடப்பிரிவுகளில் 10+2+3 என்ற அடிப்படையில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. விண்ணப்பிப்போர் Steno-Typist Grade-ll பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Download TN JOB Notification

TN Secretariat தொழில்நுட்ப தகுதிகள் :
  • அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.36,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் சேர்த்து அனுப்பிட வேண்டும்.

Download TNDTE Notification PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. Good morning Sir I am +2 complete I am study typing Tamil and English complete 4th years experience But Age 36 complete any job eanakku kidaikkuma please sir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here