தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு!

0
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை - இறுதி வாய்ப்பு!
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை - இறுதி வாய்ப்பு!
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு!

தமிழ்நாடு செயலகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் காலியாக உள்ள Office Assistant பணிகள் நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிகளுக்கு 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் நுழைத்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 10.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF  

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!