ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க மே 31ம் தேதி கடைசி நாள்..!

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க மே 31ம் தேதி கடைசி நாள்..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க மே 31ம் தேதி கடைசி நாள்..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்க மே 31ம் தேதி கடைசி நாள்..!

தமிழ்நாடு செயலகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Legal Officer பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நாளை (31.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

TN Secretariat வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Legal Officer பணிக்கு என 02 பணியிடங்கள் தமிழ்நாடு செயலகத்தில் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Legal Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Legal Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TN Secretariat விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (31.05.2022) மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Secretariat Notification And Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!