தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கோரிக்கை!!

23
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கோரிக்கை!!

தமிழகத்தில் குறைந்தது இரண்டு மாதங்களாவது 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஊரடங்கில் வழங்கப்பட்டு உள்ள அதிகப்படியான தளர்வுகள் காரணமாக, பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் முழுவதுமாக திறக்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவலும் உறுதி செய்யப்படவில்லை. நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதுமாக பின்பற்றப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்!!

மேலும் நடப்பு கல்வியாண்டு இன்னும் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது. தற்போதைக்கு 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு நாள் கூட நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக சில பாதிப்புகளை சந்திக்க நேரும். எனவே குறைந்தபட்சம் 2 மாதங்களாவது அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழக அரசு மாணவர் விடுதிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு & சிசிடிவி கேமராக்கள்!!

இதே கோரிக்கையை பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் முன்வைக்கின்றனர். 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கல்வி மீதான ஈடுபாட்டை அதிகரிக்க நேரடி வகுப்புகளில் ஈடுபடுத்தி உற்சாகப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுவே ஆசிரியர்களின் விருப்பமாகவும் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கினால் மட்டுமே அதிகளவிலான மாணவர்களை அமர வைக்க இயலும். எனவே இது தொடர்பாக சுகாதாரத்துறையிடம் ஒப்புதல் பெறப்பட்டு முதல்வர் அவர்களின் அனுமதியுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

23 COMMENTS

  1. Please reopen fast we are waiting u can reopen class 6 to 8 class only please announce the date please please please please please please please reopen the school

  2. Only 2 months more and election too coming near and u all going to involve in many works regarding election so can school starts from next year it’s good

  3. Please not open school very very please june month reopen please 1to 8 please not open 1to8 🙏🙏🙏 june month open very very please 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😓😓😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭please not open

  4. இது எல்லாம் பொய் . தனியார் பள்ளி பெற்றோர்களிடம் fees வாங்க நடத்த ஆடற நாடகம் . கட்டணம் இல்லாமல் பாடம் நடத்த சொல்லுங்க பார்க்கலாம்.தனியார் பள்ளி இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்ததிற்க்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பது 100 % உண்மை

  5. Almost this year came to an end…honestly speaking 90% of the students would have forgotten everything…onclasses are mere waste.conducting classes for 2 months won’t help them.. better they can start on June itself …

  6. இது எல்லாம் பொய் . தனியார் பள்ளி பெற்றோர்களிடம் fees வாங்க நடத்த ஆடற நாடகம் . கட்டணம் இல்லாமல் பாடம் நடத்த சொல்லுங்க பார்க்கலாம்.தனியார் பள்ளி இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்ததிற்க்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பது 100 % உண்மை

  7. Please don’t open the school. They are too young children. They cannot maintain social distancing and wearing mask. If they will affect, parents will suffer. Vaccination also not eligible for that age. Education or our children life? Pl.think their age. This one year will not affect our children education. படிக்க நினைத்தால் எப்படியும் படிக்கலாம்.

  8. பள்ளி திறக்காம ஆன்லைன் வகுப்பு க்கு 2020-2021ம் ஆண்டு முழுகட்டணத்தையும் கட்ட சொல்கிறார்கள் பள்ளி திறக்கச்சொன்னா தானே புக் பீஸ் அந்த பீஸ் இந்த பீஸ்ன்னு சொல்லி பணம் புடுங்க முடியும்

  9. Please open the school 1 to 8😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☹️😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭please open school

  10. It is only the request of private schools just because they want to collect the fees ..corona is there still .. spreading in new variants very rapidly ..so it’s not wise to reopen schools now .

  11. U reopen the school the auntomatily the students go to school if Ur telling like this reopen they will no not reopen the school please open the class for 6 to 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!