தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு !!!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு !!!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு !!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு !!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேதி அறிவிப்பினை கீழே எங்கள் இணையதளம் மூலமறிந்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிகள் திறப்பு !!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியினை தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோன தொற்றினால் 7 மாதங்களாக பூட்டி கிடந்த பள்ளிகளை தற்போது திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் நவம்பர் 16 அன்று முதல் பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!