TN School Reopen தேதி அறிவிப்பு 2020 – அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

0
TN School Reopen தேதி அறிவிப்பு 2020
TN School Reopen தேதி அறிவிப்பு 2020

TN School Reopen தேதி அறிவிப்பு 2020

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆனது பள்ளி மாணவர்களுக்கான பள்ளி மறு தொடக்க நாள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வானது சமீபத்தில் முடிவடைந்துள்ளது (23.12.2019).

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்ததனால் மாணவர்களுக்கான விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும்’ என கூறப்பட்டிருக்கிறது. எனவே பள்ளிகள் திறப்பு ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.விடுமுறைகளுக்கு பிறகு மீண்டும் பள்ளியானது 06.01.2020 அன்று தொடங்கப்பட்ட உள்ளது.

TN School Reopen Date 2019 PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!