தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முழுவதும் ஊரடங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

முக்கிய பாடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு

இந்த கல்வியாண்டிற்கான தேர்வுகளே நடைபெறாத நிலையில் தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பானது குறித்து சந்தேகங்கள் உள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2020 – கடைசி தேதி

கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பின்னர் பள்ளிகள் திறப்பு எப்போது என்பதனை முதல்வர் அறிவிப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!