பொதுத்தேர்வு கிடையாது !!!! – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

0
பொதுத்தேர்வு கிடையாது !!!! - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
பொதுத்தேர்வு கிடையாது !!!! - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

பொதுத்தேர்வு கிடையாது !!!! – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுகள் :

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மாநில பாடத்திட்டம் கற்பிக்கப்படும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு மட்டுமே இது வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்று வந்தது. அதிலும் +1 மாணவர்களுக்கு தற்போது தான் கடந்த 3 வருடங்களாக பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டுகளில் 5 மற்றும் 8 ஆம் வபகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததனால் மாணவர்கள் அதற்கேற்ப தயார் செய்யப்பட்டனர்.

பொதுத்தேர்வுகள் கிடையாது !

தற்போது 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கிடையாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். இந்த நடைமுறை கல்வித்துறையினை சீர்குலைக்கும் என்று முன்னதாக எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!