9 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை ??? – பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா ???

0
9 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை
9 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை

9 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லை ??? – பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா ???

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு பள்ளி தேர்வுகளும் ஒத்தி வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவினால் தற்போது மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

இதனால் மேலும் இத்தொற்று பரவாமல் இருக்க பள்ளி பொதுத்தேர்வுகள் தள்ளி வைப்பதாக போவதாக அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் வந்த தகவல் படி 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்போவதாகவும், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஆனால் அது குறித்த அறிவிப்புகள் யாவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இது போன்ற மேலும் பல தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகவும்.

*Read More Bank Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here