8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 – தனித்தேர்வர்களின் ஆன்லைன் பதிவு எப்போது

0
8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 - தனித்தேர்வர்களின் ஆன்லைன் பதிவு எப்போது
8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 - தனித்தேர்வர்களின் ஆன்லைன் பதிவு எப்போது

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியுடன் 8 ஆம் வகுப்பு பொதுதேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்க உள்ளது.

கடந்த ஜனவரி 27 முதல் 31 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது அதில் தவறியவர்களுக்கான மாரு வாய்ப்பு தற்போது வழங்கப்பட உள்ளது. 12 அரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

பிப்ரவரி 07 முதல் பிப்ரவரி 12 வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தனபால் விண்ணப்பங்கள் ஏற்கட்டமாட்டாது. பதிவு செய்ய விரும்புபவர்கள் ரூ. 675 /- செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!