10,11,12 ம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் ! – Check Your Result Now

0
10,11,12ம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு !!!
10,11,12ம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு !!!

10,11,12 ம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் 

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியினை தற்போது அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. அதனோடு மேலும் தற்போது அம்மாணவர்களின் Provisional Mark Sheet ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள்

10,11,12 துணைத்தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வினை எழுத முடியாமல் போனவர்களுக்காகவும் மற்றும் 10ம் வகுப்பிற்கு தேர்வு நடைபெறவில்லை என்றாலும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது, அதில் தோல்வி அடைந்தவர்களுக்காகவும் துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டது.

தற்போது 10,11,12 வகுப்புகளுகமான மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3, 4-ந் தேதிகளில் பதிவு செய்யலாம் என குறிப்பிடபட்டிருந்தது.

இந்த தகவல்கள் குறித்த அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பினையும், இணைய முகவரியினையும் கீழே உள்ள இணையமுகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். தற்போது அம்மாணவர்களின் Provisional Mark Sheet ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் எங்கள் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SSLC Supplementry Result 2020 – Check Now

Official Notice PDF

Provisional Mark Sheet 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!