தமிழக பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 – நிரந்தர வேலைவாய்ப்பு !

0
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள்!!
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள்!!

தமிழக பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 – நிரந்தர வேலைவாய்ப்பு !

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்புகள் ஆனது தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அந்தந்த பாடப்பிரிவுகளில் டிகிரி முதல் முதுநிலை, மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டே உள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்புகளினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்குமான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். அந்தந்த பள்ளியின் அறிவுறுத்துதலின் படி இறுதி தேதிக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளுமபடி அறிவுறுத்துகிறோம்.

TN Job “FB  Group” Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!