TN Class 5 & 8 Public Exam Time Table 2020 OUT – Check Now

0
TN Class 5 & 8 Public Exam Time Table 2020
TN Class 5 & 8 Public Exam Time Table 2020

TN Class 5 & 8 Public Exam Time Table 2020 

தமிழக பள்ளிக் கல்வித் துறையானது மத்திய அரசின் ஆணைக்கிணங்க5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை நடத்த உள்ளது. அதற்குரிய தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம். 5 ஆம் வகுப்பு தேர்வானது தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. 8 ஆம் வகுப்பு தேர்வானது ஐந்து பாடங்களுக்கும் நடத்தப்படுகிறது. இது குறித்த அறிவிப்பினை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

5th Standard Time Table :

8th Standard Time Table :

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!