பிளஸ் 1 மாறும் பிளஸ் 2 மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகும் தேதி !!!
தமிழகத்தில் தற்போதைய 2020ம் ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தற்போது மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு !!
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான துணைத்தேர்வினை தற்போதைய 2020ம் ஆண்டில் எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாகவே வெளியாகி விட்டது. அதில் தங்களின் மதிப்பெண்களின் பிழை உள்ளதாக சில மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவ்வாறு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
TN Police “FB
Group” Join Now
அதாவது +1,+2 துணைத்தேர்வில் 15ம் தேதி மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவு வெளியிடப்படுகிறது. சான்றிதழும் பதிவிறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வு முடிவுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |