10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் !!!

0
10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் !!!
10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் !!!

10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் !!!

தமிழக ராசு பள்ளிக்கல்வித்துறையில் சமீப காலமாக பல மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 11,12-ம் வகுப்பை போல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய வகையில் கேள்வித்தாள் வர இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது; பாடத்தின் எந்த மூலையில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் கூர்ந்து படிக்க வேண்டியது அவசியமானதாகும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here