10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு – தேர்வுதுறை அறிவிப்பு

0
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு - தேர்வுதுறை அறிவிப்பு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு - தேர்வுதுறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத்தேர்வு வரும் 27.03.2020 அன்று தொடங்க உள்ளது. அதில் தேர்வு எழுத உள்ளமானவர்களின் தேர்வு நுழைவுச்சீட்டானது இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அது குறித்த அறிவிப்பு ஒன்றினை தமிழக பள்ளிக்கல்வி துறை தற்போது வெளியிட்டு உள்ளது.

Tamil-Nadu-Board-Class-10th-Revised-
Tamil-Nadu-Board-Class-10th-Revised-

அதில் 10 ஆம் வாயுகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 11.03.2020 அன்று பள்ளிகள் தங்களின் USER ID மற்றும் PASSWORD மூலம் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மெல்லாம் பதிவிறக்கம் செய்யலாம்.

Official Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!