தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை – 85 காலிப்பணியிடங்கள்

0
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை - 85 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை - 85 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை – 85 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மாநிலத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து, ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைதளத்தின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TN SCDRC காலிப்பணியிடங்கள்:
  • President 30*
  • Member 55*
  • என மொத்தம் 85 பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறைதீர் ஆணைய பணிக்கான வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, Member பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 02.07.1986 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.

SCDRC கல்வி தகுதி:
  • மேலே அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமிழில் படிக்க, எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • மாவட்ட நீதிபதியாக இருப்பவர், அல்லது இருந்தவர் President பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Member பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் திறன், நேர்மை மற்றும் நிலைப்பாட்டை உடையவராக இருக்க வேண்டும், மேலும் நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், பொது விவகாரங்கள், நிர்வாகம், பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில் பதினைந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறப்பு அறிவு மற்றும் தொழில்முறை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:-

ஒவ்வொரு பதவிக்கும் ரூ.1,000/- (ரூபா ஆயிரம் மட்டும்) செலுத்த வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதி 3ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!