அரசு நுகர்வோர் ஆணையத்தில் வேலை 2021 – 85 காலிப்பணியிடங்கள்..!

0
அரசு நுகர்வோர் ஆணையத்தில் வேலை 2021 - 85 காலிப்பணியிடங்கள்..!
அரசு நுகர்வோர் ஆணையத்தில் வேலை 2021 - 85 காலிப்பணியிடங்கள்..!
அரசு நுகர்வோர் ஆணையத்தில் வேலை 2021 – 85 காலிப்பணியிடங்கள்..!

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள President, Member பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
பணியின் பெயர் President, Member
பணியிடங்கள் 85
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TN SCDRC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி President, Member பணிக்கென 85 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN SCDRC கல்வித்தகுதி:
  • President – விண்ணப்பதாரர் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் அல்லது அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும்.
  • Member – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN SCDRC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN SCDRC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TN SCDRC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN SCDRC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!