TN SCD வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
TN SCD வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TN SCD வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TN SCD வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள Program Officer, Data Analyst, Senior Accountant & Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 53 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09.02.2023 முதல் 23.02.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TN SCD
பணியின் பெயர் Program Officer, Data Analyst, Senior Accountant & Accountant
பணியிடங்கள் 53
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TN SCD காலிப்பணியிடங்கள்:
  • Program Officer – 04 பணியிடங்கள்
  • Data Analyst – 01 பணியிடம்
  • Senior Accountant – 01 பணியிடம்
  • District Program Officer – 32 பணியிடங்கள்
  • Accountant – 15 பணியிடங்கள்
  • என மொத்தம் 53 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN SCD Accountant & Program Officer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor’s degree/ postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சவுத் இந்தியன் பேங்கில் காலியிடங்கள் – உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!!

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளி தேர்வு செயல் முறை:

கீழ்கண்ட செயல்முறைகளின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

  • Short Listing
  • Interview
TN SCD விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23.02.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!