தமிழகத்தில் 355 Clerk காலிப்பணியிடங்கள் – ஆரம்ப ஊதியம் ரூ.19900/-

1
தமிழகத்தில் 355 Clerk காலிப்பணியிடங்கள் - ஆரம்ப ஊதியம் ரூ.19900/-
தமிழகத்தில் 355 Clerk காலிப்பணியிடங்கள் - ஆரம்ப ஊதியம் ரூ.19900/-
தமிழகத்தில் 355 Clerk காலிப்பணியிடங்கள் – ஆரம்ப ஊதியம் ரூ.19900/-

இந்தியாவின் மிகப்பெரிய பாரத ஸ்டேட் வங்கி ஆனது Clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 5190 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 355
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தமிழக Clerk காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் Clerk பதவிக்கு 355 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி பணிக்கான வயது வரம்பு:

01.08.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 20 வயதுக்குள் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.08.1994க்கு முன்னும், 01.08.2002க்குப் பின்னரும் (இரு நாட்களையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும்.

Clerk கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி சம்பள விவரம்:

ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42600-3270/1-45930-1990/1-47920. ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- ஆகும்.

Clerk தேர்வு செயல் முறை:

Phase-I: Preliminary Examination

Phase – II: Main Examination

Exams Daily Mobile App Download

SBI Junior Associate தேர்வு மையங்கள்:

சென்னை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

SC/ ST/ PwBD/ ESM/ DESM – தேர்வு கட்டணம் கிடையாது

General/ OBC/ EWS – ரூ.750/-

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் https://sbi.co.in/ என்ற இணைய தள முகவரி மூலம் 07.09.2022 முதல் 27.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!