ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க !

0
ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்க !
ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்க !
ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க !

அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள District Program Coordinator பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூர்
பணியின் பெயர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Program Coordinator)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியிடங்கள் – மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Program Coordinator) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி விவரம் – Social Work பாடப்பிரிவில் Master Degree (MSW) முடித்தவராக இருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.50,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

தகுதி – விண்ணப்பதாரர்கள் Computer Knowledge உடையவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

வயது விவரம் – விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் – தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை கடைசி நாளுக்குள் (28.07.2022) கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.

 Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!