தமிழக ரேஷன் கடை தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
தமிழக ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக ரேஷன் கடை தேர்வு முடிவுகள் 2023:
கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 6000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வும் இல்லாமல், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் (50:50 மதிப்பெண்கள்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
NIELIT ஆணையத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதன் படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான நேர்காணல் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கான நேர்காணல் முடிவுகள் டிசம்பர் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Ariyalur Ration Shop | Click Here |
Chengalpattu Ration Shop | Click Here |
Coimbatore Ration Shop | Click Here 1 || Click Here 2 |
Erode Ration Shop | Click Here |
Kancheepuram Ration Shop | Click Here |
Kanyakumari Ration Shop | Click Here |
Karur Ration Shop | Click Here 1 || Click Here 2 |
Krishnagiri Ration Shop | Click Here |
Mayiladuthurai Ration Shop | Click Here |
Nagapattinam Ration Shop | Click Here |
Nilgiris Ration Shop | Click Here |
Salem Ration Shop | Click Here |
Sivagangai Ration Shop | Click Here |
Thiruvarur Ration Shop | Click Here |
Thoothukudi Ration Shop | Click Here |
Tirunelveli Ration Shop | Click Here |
Tirupur Ration Shop | Click Here |
Tiruvallur Ration Shop | Click Here |
Trichy Ration Shop | Click Here |